உம்மாலே தான் | Ummale Thaan / Ummaale Thaan
உம்மாலே தான் | Ummale Thaan / Ummaale Thaan
இயேசுவே உம்மை பாத்து நான் பாத்து
தினம் தினமும் வாழ்கிறேன்
இயேசுவே உம்மை பாத்து நான் பாத்து
தினம் தினமும் வாழ்கிறேன்
உம்மாலே தான் நான் வாழ்கிறேன்
என் உசிரும் கையில் தானே
உம்மாலே தான் நான் வாழ்கிறேன்
என் நாள்களும் கையில் தானே
என் வாழ்க்கையின் நம்பிக்கையே
நீரில்லாமல் நானில்லையே
என் வாழ்க்கையின் நம்பிக்கையே
நீரில்லாமல் நானில்லையே
என்னுயிரும் எண்ணொளியும்
என் நித்தியம் நீரே
என்னுலகம் என் சுவாசம் நீரெசுவே
என் உறவே என் துணையே
என் கோட்டையும் நீரே
என் வீட்டில் என்னெல்லாம் நீரெசுவே
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை என் இயேசுவே
ஆராதனை
உம்மாலே தான் நான் வாழ்கிறேன்
என் உசிரும் கையில் தானே
உம்மாலே தான் நான் வாழ்கிறேன்
என் நாள்களும் கையில் தானே