நிறைவானவர் | Niraivanavar / Niraivaanavar
நிறைவானவர் | Niraivanavar / Niraivaanavar
நிறைவானவர் நிறைவானவர்
இயேசு ராஜா அவர்
நிறைவானவர் நிறைவானவர்
இயேசு ராஜா அவர்
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே
1
உண்மை அன்பிற்காய் ஏங்கி அலைந்தேன்
ஏமாற்றம் அடைந்தேன்
உண்மை அன்பிற்காய் ஏங்கி அலைந்தேன்
ஏமாற்றம் அடைந்தேன்
சிலுவை அன்பை பார்த்தேன்
நிறைவான அன்பை பெற்றேன்
சிலுவை அன்பை பார்த்தேன்
நிறைவான அன்பை பெற்றேன்
நிறைவானவர் நிறைவானவர்
இயேசு ராஜா அவர்
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே
2
உலகம் என்னை தூக்கி எரிந்ததே
என்னை அன்போடு அணைத்தீரே
உலகம் என்னை தூக்கி எரிந்ததே
என்னை அன்போடு அணைத்தீரே
உன்னத சீயோனில் வாழ்பவரே
எனக்காய் வருபவரே
உன்னத சீயோனில் வாழ்பவரே
எனக்காய் வருபவரே
நிறைவானவர் நிறைவானவர்
இயேசு ராஜா அவர்
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே
3
மனிதர்களை நம்பினேன்
நடுவழியில் விட்டனரே
மனிதர்களை நம்பினேன்
நடுவழியில் விட்டனரே
இயேசுவின் பாதத்தை பார்த்தேன்
நிறைவான வழியை கண்டேன்
இயேசுவின் பாதத்தை பார்த்தேன்
நிறைவான வழியை கண்டேன்
நிறைவானவர் நிறைவானவர்
இயேசு ராஜா அவர்
நிறைவானவர் நிறைவானவர்
இயேசு ராஜா அவர்
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே
எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
நிறைவான வாழ்வு தரும் நிறைவானவர் இயேசுவே
நிறைவானவர் | Niraivanavar / Niraivaanavar | Aswin Raja JD, Joel Thomasraj, U, Me & Him | Jolly Siro | Aswin Raja JD