வாழ விரும்புகிறேன் | Vaazha Virumbugiren / Vazha Virumbugiren
வாழ விரும்புகிறேன் | Vaazha Virumbugiren / Vazha Virumbugiren
இந்த உலகத்திற்காக வாழ விரும்பவில்லை ஐயா
உம் மகிமைக்காக வாழ விரும்புகிறேன் ஐயா
இந்த உலகத்திற்காக வாழ விரும்பவில்லை ஐயா
உம் மகிமைக்காக வாழ விரும்புகிறேன் ஐயா
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான்
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான்
1
நேசித்தவரை இழந்த போது
முடிந்ததென்று நினைத்த போது
தகப்பனாய் முன்னின்று நடத்திவந்திரே

2
இக்கட்டான்ன நேரத்தில் பணம் இல்லாத வேளையில்
அற்புதமாய் நடத்தி வந்தவர் நீர் அல்லவோ

3
வாழ விடாமல் செய்ய அநேகர் உண்டு
வாழ செய்பவர் இயேசு தான் உண்டு
வாழ விடாமல் செய்ய அநேகர் உண்டு
வாழ செய்பவர் இயேசு தான் உண்டு
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான்
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான்
இந்த உலகத்திற்காக வாழ விரும்பவில்லை ஐயா
உம் மகிமைக்காக வாழ விரும்புகிறேன் ஐயா
இந்த உலகத்திற்காக வாழ விரும்பவில்லை ஐயா
உம் மகிமைக்காக வாழ விரும்புகிறேன் ஐயா
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான்
வாழ விரும்புகிறேன் வாழ விரும்புகிறேன்
வாழ விரும்புகிறேன் என் இயேசுவுக்காக தான்
வாழ விரும்புகிறேன் | Vaazha Virumbugiren / Vazha Virumbugiren | JD Aswin Raja | D. Jolly Siro | JD Aswin Raja