Christmas வந்தாச்சி / Christmas Vandhachi / Christmas Vandhaachi
Christmas வந்தாச்சி / Christmas Vandhachi / Christmas Vandhaachi
Christmas வந்தாச்சி / Christmas Vandhachi / Christmas Vandhaachi / Christmas Vandhachchi / Christmas Vandhaachchi
Christmas வந்தாச்சி jolly jolly jolly
பாலகன் பிறந்தாச்சி happy happy happy
Happy Christmas நாம் பாடுவோம்
Merry Christmas நாம் சொல்லுவோம்
1
பெத்லேகேமின் ஊரிலே சத்திரத்தின் தொழுவத்திலே
இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே
2
மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும்
இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று
3
அவர் பிறந்த நற்செய்தி உலகெங்கும் பரவிடவே
இயேசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்
Christmas வந்தாச்சி / Christmas Vandhachi / Christmas Vandhaachi / Christmas Vandhachchi / Christmas Vandhaachchi | Divya Samuel, Laya Grace, Blessy, Glory, Miriam, Pallavi | J. Samuel Palamaner