jeyithaare

ஜெயித்தாரே இயேசு / Jeyithaare Eyesu / Jeyithaare Yesu / Jeyithaarae Eyesu / Jeyithaarae Yesu

1
மரணத்தை ஜெயமாக மாற்றினவரே
மனிதனின் துக்கங்களை சுமந்தவரே
மரணத்தை ஜெயமாக மாற்றினவரே
மனிதனின் துக்கங்களை சுமந்தவரே

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே

ஜெயித்தாரே இயேசு ஜெயித்தாரே
பாவங்கள் சாபங்களை ஜெயித்தாரே
ஜெயித்தாரே இயேசு ஜெயித்தாரே
பாவங்கள் சாபங்களை ஜெயித்தாரே

2
பாவத்தின் கட்டுகளை அறுத்தவரே
பரிசுத்த வாழ்வை தந்தவரே
பாவத்தின் கட்டுகளைஅறுத்தவரே
பரிசுத்த வாழ்வை தந்தவரே

சாத்தானே உன் பெலன் எங்கே
சிலுவையிலே இயேசு தகர்த்தாரே
சாத்தானே உன் பெலன் எங்கே
சிலுவையிலே இயேசு தகர்த்தாரே

தகர்த்தாரே இயேசு தகர்த்தாரே
சாத்தானின் வல்லமையை இயேசு தகர்த்தாரே
தகர்த்தாரே இயேசு தகர்த்தாரே
சாத்தானின் வல்லமையை இயேசு தகர்த்தாரே

3
எனக்காக உயிரோடு எழுந்தவரே
நித்திய வாழ்வை தருபவரே

எனக்காக உயிரோடு எழுந்தவரே
நித்திய வாழ்வை தருபவரே

யார்தான் என்னை வெறுத்தாலும்
எனக்காய் இயேசு வருவாரே
யார்தான் என்னை வெறுத்தாலும்
எனக்காய் இயேசு வருவாரே

வருவாரே இயேசு வருவாரே
நம்மை சேர்த்திட இயேசு வருவாரே
வருவாரே இயேசு வருவாரே
நம்மை சேர்த்திட இயேசு வருவாரே

ஜெயித்தாரே இயேசு ஜெயித்தாரே
பாவங்கள் சாபங்களை ஜெயித்தாரே
ஜெயித்தாரே இயேசு ஜெயித்தாரே
பாவங்கள் சாபங்களை ஜெயித்தாரே

தகர்த்தாரே இயேசு தகர்த்தாரே
சாத்தானின் வல்லமையை இயேசு தகர்த்தாரே
தகர்த்தாரே இயேசு தகர்த்தாரே
சாத்தானின் வல்லமையை இயேசு தகர்த்தாரே

வருவாரே இயேசு வருவாரே
நம்மை சேர்த்திட இயேசு வருவாரே
வருவாரே இயேசு வருவாரே
நம்மை சேர்த்திட இயேசு வருவாரே

Don`t copy text!