வாரும் எங்கள் | Vaarum Engal
வாரும் எங்கள் | Vaarum Engal
வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
1
பாவத்தினின்று விடுதலை நீர்
சாபத்தினின்று விடுதலை நீர்
பேயின் பிடியினில் விடுதலை நீர்
நோயின் வலியினில் விடுதலை நீர்
வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
2
சிறை பட்டோருக்கு விடுதலை நீர்
சிறுமையுற்றோருக்கு விடுதலை நீர்
ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை நீர்
உரிமையுற்றோருக்கு விடுதலை நீர்
வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
3
தாழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்
ஏழ்மையுற்றோருக்கு விடுதலை நீர்
பெலன் அற்றோருக்கு விடுதலை நீர்
இரட்சிப்பற்றோருக்கு விடுதலை நீர்
வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
4
சோதனை நாட்களில் விடுதலை நீர்
வேதனை நாட்களில் விடுதலை நீர்
முந்தைய நாட்களில் விடுதலை நீர்
வரும் காலங்களில் விடுதலை நீர்
வாரும் எங்கள் வாழ்வினை பாரும்
தாரும் இன்று விடுதலை தாரும்
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
உம் அன்பின் ஆழம் அகலம் சுவைத்தே
இவ்வாழ்வில் பாக்கியம் பெற்றிடவே
வாரும் எங்கள் | Vaarum Engal | Eben, Sheela, Jeyarani, Renuka, Chellarani, Elizabeth, Pauline. / Ecumenical Christian Choir | L. Melvin | Y. Livingstone