jeyabalan

King | Tamil Christian Song

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல கனவா நனவா
நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால

அசத்துற அன்போட அழகாக மண்ணில் வந்தாரே என்
கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரே
எனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியல கனவா நனவா
நான் சுத்திவரும் பம்பரமா ஆனேன் தன்னால

வந்தது யாரு சொல்லுது ஊரு
இராசன் மகாராசண்தா

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னு போறா பின்னால
எல்லா உருட்டாகும் நம்பிவிடாத பங்கு
கள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சா போது உனக்கு
எல்லாம் கைக்கூடும் தானா தேடிவரும் பங்கேய்

வந்தது யாரு சொல்லுது ஊரு
இராசன் மகாராசண்தா

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

பெரும பேச்செல்லாம் பழிக்காதுடா
இருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்
புள்மேல் பூவாக வந்தாரைய்யா
நியாயம் தீர்க்க வருவாரடா

கோயிலுக்குள் நீயா நானா
சண்டையெல்லா வேணாண்டா
தலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடா
வெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்
தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம்

வந்தது யாரு சொல்லுது ஊரு
இராசன் மகாராசண்தா

போடு தத்தரிகட தா
இனிமே இராஜ வாழக்க டா
போடு தத்தரிகட தா எந்நாளும்
இனிமே இராஜ வாழக்க டா

King | Tamil Christian Song | Harini, Jecinth Jeyabalan, Shobi Asika | Bellson Jabez | Jecinth Jeyabalan, Bellson Jabez, Deva A. Jones

Don`t copy text!