jeya

கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் / Karththar Seidha Nanmaigalukkai / Karththar Seidha Nanmaikalukkai / Karththar Seitha Nanmaigalukkai / Karththar Seitha Nanmaikalukkai

கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் / Karththar Seidha Nanmaigalukkai / Karththar Seidha Nanmaikalukkai / Karththar Seitha Nanmaigalukkai / Karththar Seitha Nanmaikalukkai / Karthar Seidha Nanmaigalukkai / Karthar Seidha Nanmaikalukkai / Karthar Seitha Nanmaigalukkai / Karthar Seitha Nanmaikalukkai

கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
எதை நான் செலுத்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
எதை நான் செலுத்திடுவேன்

இரட்சிப்பின் பாத்திரம் எடுத்துக் கொண்டு
கர்த்தரின் நாமத்தை தொழுதிடுவேன் நான்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்துக் கொண்டு
கர்த்தரின் நாமத்தை தொழுதிடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

1
கால்கள் சறுக்கும் போது
உம் கரங்களால் தாங்கினிரே
கால்கள் சறுக்கும் போது
உம் கரங்களால் தாங்கினிரே

யோர்தானின் வெள்ள நேரங்களில்
உம் கரம் நடத்தினதே
யோர்தானின் வெள்ள நேரங்களில்
உம் கரம் நடத்தினதே

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

2
நிந்தை அவமானங்கள்
சூழ்ந்திட்ட நேரங்களில்
நிந்தை அவமானங்கள்
சூழ்ந்திட்ட நேரங்களில்

என்னை ஆற்றி தேற்றி அரணைத்தீர்
உம் அன்பை பாடிடுவேன்
என்னை ஆற்றி தேற்றி அரணைத்தீர்
உம் அன்பை பாடிடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
எதை நான் செலுத்திடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளுக்காய்
எதை நான் செலுத்திடுவேன்

இரட்சிப்பின் பாத்திரம் எடுத்துக் கொண்டு
கர்த்தரின் நாமத்தை தொழுதிடுவேன் நான்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்துக் கொண்டு
கர்த்தரின் நாமத்தை தொழுதிடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

என்னையும் என்னையும் என்னையும் நேசித்திரோ
என்னையும் நேசித்திரே
இந்த அன்பை பாடுவேன்

கர்த்தர் செய்த நன்மைகளுக்காய் / Karththar Seidha Nanmaigalukkai / Karththar Seidha Nanmaikalukkai / Karththar Seitha Nanmaigalukkai / Karththar Seitha Nanmaikalukkai / Karthar Seidha Nanmaigalukkai / Karthar Seidha Nanmaikalukkai / Karthar Seitha Nanmaigalukkai / Karthar Seitha Nanmaikalukkai | D. Joseph Jeya Singh

Don`t copy text!