jeswin

வாலிப நாட்களிலே / Vaaliba Naatkalilae

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன்

எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே

அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே
அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

2
தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம்

காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம்
காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம்

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன்
எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன்

எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை
எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை
உலகில் வேறே இல்லை இதற்கு இணை

ஓஹோ அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே
அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

வாலிப நாட்களிலே / Vaaliba Naatkalilae | Jeswin Samuel | Derrick Paul | Jeswin Samuel

வாலிப நாட்களிலே / Vaaliba Naatkalilae

Don`t copy text!