jecinth

உயர்த்துவோம் அவரை | Uyarthuvom Avarai / Uyarththuvom Avarai

தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டிரே
தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மலைபோல் என்னை நிமிரச்செய்தீர்

தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டிரே
தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மலைபோல் என்னை நிமிரச்செய்தீர்

1
போகும் இடமெல்லாம் கூட வந்தீர்
பாதை விலகாமல் காத்துக்கொண்டீர்
போகும் இடமெல்லாம் கூட வந்தீர்
பாதை விலகாமல் காத்துக்கொண்டீர்

கால்கள் தவறாமல் பாதை விலகாமல்
உந்தன் கரம் என்னை நடத்தியதே
கால்கள் தவறாமல் பாதை விலகாமல்
உந்தன் கரம் என்னை நடத்தியதே

நீர் நல்லவர் உம்மை உயர்த்துவோம்
நீர் பரிசுத்தர் உம்மை உயர்த்துவோம்
நீர் அற்புதர் உம்மை உயர்த்துவோம்
நீர் வல்லவர் உயர்த்துவோம்

2
உலகம் என்னை கண்டு நகைத்தாலும்
ஆகாதவன் என்று தள்ளினாலும்
உலகம் என்னை கண்டு நகைத்தாலும்
ஆகாதவன் என்று தள்ளினாலும்

நண்பர் வெறுத்தாலும் உறவு பகைத்தாலும்
அழைத்த தேவன் நீர் மறப்பதில்லை
நண்பர் வெறுத்தாலும் உறவு பகைத்தாலும்
அழைத்த தேவன் நீர் மறப்பதில்லை

நீர் நல்லவர் உம்மை உயர்த்துவோம்
நீர் பரிசுத்தர் உம்மை உயர்த்துவோம்
நீர் அற்புதர் உம்மை உயர்த்துவோம்
நீர் வல்லவர் உயர்த்துவோம்

3
பாதை தெரியாமல் திகைத்து நின்றேன்
பாதைக்காட்ட நீர் எனக்குள் வந்தீர்
பாதை தெரியாமல் திகைத்து நின்றேன்
பாதைக்காட்ட நீர் எனக்குள் வந்தீர்

தரிசனம் தந்தீர் ஊழியம் தந்தீர்
எனக்கு துணையாக வந்தீரையா
தரிசனம் தந்தீர் ஊழியம் தந்தீர்
எனக்கு துணையாக வந்தீரையா

நீர் நல்லவர் உம்மை உயர்த்துவோம்
நீர் பரிசுத்தர் உம்மை உயர்த்துவோம்
நீர் அற்புதர் உம்மை உயர்த்துவோம்
நீர் வல்லவர் உயர்த்துவோம்

தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டிரே
தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மலைபோல் என்னை நிமிரச்செய்தீர்

தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டிரே
தூக்கி எடுத்தீர் உயரத்தில் வைத்தீர்
கண்மலைபோல் என்னை நிமிரச்செய்தீர்

உயர்த்துவோம் அவரை | Uyarthuvom Avarai / Uyarththuvom Avarai | Jecinth S, Jecinth Jeyabalan | Jeba Benny | Jecinth S

Don`t copy text!