jeby

ஆகாமிய கூடாரத்தில் | Aagamiya Koodaarathil / Aagamiya Koodaaraththil / Aagaamiya Koodaaarathil / Aagaamiya Koodaaaraththil

ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதை பார்க்கிலும்
உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கி இருப்பேன் எந்நாளிலும்
ஆகாமிய கூடாரத்தில் வாசம் பண்ணுவதை பார்க்கிலும்
உம் ஆலயத்தின் பிரகாரத்தில் தங்கி இருப்பேன் எந்நாளிலும்

அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்
அணைத்து என்னை சோ்த்துக்கொள்வீர்
அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்
அணைத்து என்னை சோ்த்துக்கொள்வீர்

தேவனின் வீடு பாழாய் கிடக்க
மச்சான வீட்டை நான் இச்சிப்பேனோ
நீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார்

தேவனின் வீடு பாழாய் கிடக்க
மச்சான வீட்டை நான் இச்சிப்பேனோ
நீயும் நானும் கூடும்போது மூன்றவதாய் அவர் இருக்கிறார்

மறப்பேனோ உமது அன்பை
இழப்பேனோ உம் ஐக்கியத்தை
மறப்பேனோ உமது அன்பை
இழப்பேனோ உம் ஐக்கியத்தை

அக்கிரம ரகசியம் இப்போதே கிரியை செய்யும்
தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாது
தடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கும் உண்டு
மணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு

அக்கிரம ரகசியம் இப்போதே கிரியை செய்யும்
தடை செய்பவன் நீங்கும் முன்னே வெளிப்படாது
தடை செய்யும் திருச்சபையே ஆவியானவர் உனக்கும் உண்டு
மணவாளன் வருகிறார் மணவாட்டி நீ விழித்திரு

விழித்திரு விழித்திரு விழித்திரு
திருச்சபையே
வீற்றிரு வீற்றிரு வீற்றிரு திருச்சபையே

விழித்திரு விழித்திரு விழித்திரு
திருச்சபையே
வீற்றிரு வீற்றிரு வீற்றிரு திருச்சபையே

ஆகாமிய கூடாரத்தில் | Aagamiya Koodaarathil / Aagamiya Koodaaraththil / Aagaamiya Koodaaarathil / Aagaamiya Koodaaaraththil | Jeby Israel | JR Benedict | Jeby Israel

Don`t copy text!