ஜெபித்துவிடு | Jebithuvidu / Jebiththuvidu
ஜெபித்துவிடு | Jebithuvidu / Jebiththuvidu
ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு
வளர்ந்து விடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு
அநேக ஜாதிகளை நீ சுதந்தரித்துவிடு
அநேக ஜாதிகளை நீ சுதந்தரித்துவிடு
இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் எல்லாம் கூடும்
1
தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு
பெற்றுவிடு பன்மடங்காய் பெற்றுவிடு
அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு
அநேக நன்மைகளை உலகில் பெற்று மகிழ்ந்துவிடு
இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் எல்லாம் கூடும்
2
வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு
நின்றுவிடு தெபொராள் போன்று நின்றுவிடு
அநேக கிராமங்களை நீ சுதந்தரித்துவிடு
அநேக கிராமங்களை நீ சுதந்தரித்துவிடு
இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் எல்லாம் கூடும்
இயேசுவின் நாமத்தில் இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் எல்லாம் கூடும்
