jebam

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம் | Vanaandhirathil Endhan Jebam / Vanaandhiraththil Endhan Jebam / Vanaanthirathil Endhan Jebam / Vanaanthiraththil Endhan Jebam

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்
வறண்டு தவிக்கும் வேளை
தேவையில் வாடின நேரங்களில்
என் தேவன் நீர் திருப்தியாக்கும்

அக்கினியில் என் ஜெபம்
சோதனை வழியிலும்
பொன்னிலும் மேலான நம்பிக்கையே
உருவாக்கும் என்னை உமக்காய்

நான் பாடுவேன் நான் துதிப்பேன்
எதிரான ஆயுதம் வாய்க்காதே
நான் மகிழ்வேன் தெரிவிப்பேன்
தேவன் என்றென்றும் என் வெற்றியே

யுத்தத்திலே எந்தன் ஜெபம்
வெற்றியின் பாதையிலே
கிறிஸ்துவில் எந்தன் சுதந்திரமே
அவர் வார்த்தையில் நிலைத்து நிற்பேன்

நான் பாடுவேன் நான் துதிப்பேன்
எதிரான ஆயுதம் வாய்க்காதே
நான் மகிழ்வேன் தெரிவிப்பேன்
தேவன் என்றென்றும் என் வெற்றியே

என் வாழ்விலே ஒவ்வொரு நாளும்
நீர் தேவனே நான் பாடும் காரணமே
நான் பாடும் காரணமே

என் வாழ்விலே ஒவ்வொரு நாளும்
நீர் தேவனே நான் பாடும் காரணமே
நான் பாடும் காரணமே

என் வாழ்விலே ஒவ்வொரு நாளும்
நீர் தேவனே நான் பாடும் காரணமே
நான் பாடும் காரணமே

என் வாழ்விலே ஒவ்வொரு நாளும்
நீர் தேவனே நான் பாடும் காரணமே
நான் பாடும் காரணமே

நான் பாடுவேன் நான் துதிப்பேன்
எதிரான ஆயுதம் வாய்க்காதே
நான் மகிழ்வேன் தெரிவிப்பேன்
தேவன் என்றென்றும் என் வெற்றியே

அறுவடையில் எந்தன் ஜெபம்
செழிப்பும் பசுமையிலும்
நான் பெற்ற நிறைவை கொடுப்பேனே
விதைப்பேனே உம் வார்த்தையை

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம் | Vanaandhirathil Endhan Jebam / Vanaandhiraththil Endhan Jebam / Vanaanthirathil Endhan Jebam / Vanaanthiraththil Endhan Jebam | Santo Grace, Sarah Yvonne | Steve Jasper | Santo Grace, Sarah Yvonne

Don`t copy text!