jayakumar

அண்ணா வாங்கனா / Anna Vangana / இயேசு பாலன் பிறந்தாரே / Yesu Palan Pirantharae

அண்ணா வாங்கனா / Anna Vangana / Annaa Vaanganaa / இயேசு பாலன் பிறந்தாரே / Yesu Palan Pirantharae / Yesu Paalan Piranthaarae / Yesu Palan Pirandharae / Yesu Paalan Pirandhaarae

இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே
இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே

இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே
இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே

அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா
அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா

ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில
ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில

பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே
பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே

இயேசு பாலன் பிறந்தாரே

1
வான தூதர்கள் பாட்டுப்பாட
ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட
வான தூதர்கள் பாட்டுப்பாட
ராஜாதி ராஜாக்கள் ஆட்டமாட

பாவியை மீட்க வந்த பாலகனை
பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா
பாவியை மீட்க வந்த பாலகனை
பறந்தோடி நாம் பணிந்து கொள்வோமா

இயேசு பாலன் பிறந்தாரே

2
நட்சத்திரம் பின்னால போவோமா
நாயகனை கண்டு நம் தொழுவோமா
நட்சத்திரம் பின்னால போவோமா
நாயகனை கண்டு நம் தொழுவோமா

பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா
பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா
பொன்னும் பொருளும் நாம் கொடுப்போமா
பொன்சுதனை நாம் பணிந்து தொழுவோமா

இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்னு அழைக்கிறதே
இயேசு பாலன் பிறந்தாரே
செய்தி ஒன்று அழைக்கிறதே

அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா
அண்ணா வாங்கனா
தம்பி வாங்கடா

ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில
ஆடு மேய்க்கும் மந்தையில
நான் இருக்கும் கந்தையில

பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே
பெத்தலகேம் ஊரிலே மாட்டு தொழுவிலே

இயேசு பாலன் பிறந்தாரே

அண்ணா வாங்கனா / Anna Vangana / Annaa Vaanganaa / இயேசு பாலன் பிறந்தாரே / Yesu Palan Pirantharae / Yesu Paalan Piranthaarae / Yesu Palan Pirandharae / Yesu Paalan Pirandhaarae | Sam Jayakumar / Jenova Stanley

Don`t copy text!