jayakumar

என் சமுகம் உன் முன் செல்லும் / En Samugam Un Mun Sellum

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

1
ஆதி தகப்பனான
அந்த ஆபிரகாமை அழைத்தது நான்
ஆதி தகப்பனான
அந்த ஆபிரகாமை அழைத்தது நான்

கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்
கர்த்தர் நான் நடத்தவில்லையா
கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்
கர்த்தர் நான் நடத்தவில்லையா

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

2
ஆடுகள் பின் அலைந்த
தாவீதை அழைத்தது நான்
ஆடுகள் பின் அலைந்த
தாவீதை அழைத்தது நான்

அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர்
தலையை நான் உயர்த்தவில்லையா
அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர்
தலையை நான் உயர்த்தவில்லையா

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

3
ஈசாக்கின் தேவுனும் நான்
அந்த யாக்கோபின் தேவனும் நான்
ஈசாக்கின் தேவுனும் நான்
அந்த யாக்கோபின் தேவனும் நான்

அடிமையாய் போன யோசேப்பை தேசத்து
அதிபதி ஆக்கியதும் நான்
அடிமையாய் போன யோசேப்பை தேசத்து
அதிபதி ஆக்கியதும் நான்

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

4
யாருக்கும் அடிமையில்லை
நீ எவரிலும் தாழ்வதில்லை
யாருக்கும் அடிமையில்லை
நீ எவரிலும் தாழ்வதில்லை

ராஜாவை தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்
ராஜாவை தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

என் சமுகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்
அழைத்தது நான் தானே

என் சமுகம் உன் முன் செல்லும் / En Samugam Un Mun Sellum | T. Golden Titus

என் சமுகம் உன் முன் செல்லும் / En Samugam Un Mun Sellum | J Reema Devaprabhu

Don`t copy text!