என்ன நிரப்புங்கப்பா / நிரப்பிடுங்க / Enna Nirappungappaa / Enna Nirappungappa / Nirappidunga
என்ன நிரப்புங்கப்பா / நிரப்பிடுங்க / Enna Nirappungappaa / Enna Nirappungappa / Nirappidunga
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க உம்
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க உம்
வல்லமையாலே நிரப்பிடுங்க
1
நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
வல்லமையாலே நிரப்பிடுங்க
2
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் நான்
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும்
மூழ்கணக்குமே நான் மூழகனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
மூழ்கணக்குமே நான் மூழகனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
3
தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க உம்
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
வல்லமையாலே நிரப்பிடுங்க
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க உம்
வல்லமையாலே நிரப்பிடுங்க
என்ன நிரப்புங்கப்பா / நிரப்பிடுங்க / Enna Nirappungappaa / Enna Nirappungappa / Nirappidunga | Gersson Edinbaro
என்ன நிரப்புங்கப்பா / நிரப்பிடுங்க / Enna Nirappungappaa / Enna Nirappungappa / Nirappidunga | Kasturi / Glad Tidings Church PJ / Glad Tidings Assembly of God Petaling Jaya (PJ), Malaysia | Gersson Edinbaro