janet

அபிஷேகியும் அபிஷேகியும் | Abishegiyum Abishegiyum

அபிஷேகியும் அபிஷேகியும்
என்னை எந்நாளும் நிரப்புமே
அபிஷேகியும் அபிஷேகியும்
என்னை எந்நாளும் நிரப்புமே

அக்கினியாய் அக்கினியாய்
என்னை அனலாக்கும் தெய்வமே
அக்கினியாய் அக்கினியாய்
என்னை அனலாக்கும் தெய்வமே

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

2
உயரங்களில் நான் செல்லணுமே,
உம் நாமத்தை நான் பிரஸ்த்தாபிக்கவே
உயரங்களில் நான் செல்லணுமே,
உம் நாமத்தை நான் பிரஸ்த்தாபிக்கவே

இராஜாக்களோடும் ஆசாரியரோடும் நான் அமரணுமே
உம் அனாதி ஞானத்தை வெள்ளிப்படுத்த
இராஜாக்களோடும் ஆசாரியரோடும் நான் அமரணுமே
உம் அனாதி ஞானத்தை வெள்ளிப்படுத்த

என்னைப் பயன்படுத்தும்

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

2
யுத்தங்களை நான் வெல்லணுமே
உம் கரத்தின் வல்லமை காண்பிக்கவே
யுத்தங்களை நான் வெல்லணுமே
உம் கரத்தின் வல்லமை காண்பிக்கவே

ஆசீர்வாதத்தின் வாசலாக நான் மாறணுமே
உம் சத்திய வார்த்தையை அறிவிக்கவே
ஆசீர்வாதத்தின் வாசலாக நான் மாறணுமே
உம் சத்திய வார்த்தையை அறிவிக்கவே

என்னைப் பயன்படுத்தும்

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

அபிஷேகியும் அபிஷேகியும்
என்னை எந்நாளும் நிரப்புமே
அபிஷேகியும் அபிஷேகியும்
என்னை எந்நாளும் நிரப்புமே

அக்கினியாய் அக்கினியாய்
என்னை அனலாக்கும் தெய்வமே
அக்கினியாய் அக்கினியாய்
என்னை அனலாக்கும் தெய்வமே

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே

அபிஷேகியும் அபிஷேகியும் | Abishegiyum Abishegiyum | Gracia Pearline, Carol, Jacob Daniel | Angeline Janet | Jacob Daniel

Don`t copy text!