jaison

என்னால் எதையுமே | Ennaal Ethayume / Ennaal Edhayume / Ennal Ethayume / Ennal Edhayume / Ennaal Ethaiume / Ennaal Edhaiume / Ennal Ethaiume / Ennal Edhaiume

1
என்னால் எதையுமே செய்ய முடியல
உமது பலமில்லாமல் எதுவும் முடியல
என்னால் எதையுமே செய்ய முடியல
உமது பலமில்லாமல் எதுவும் முடியல

என்னை பெலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும்

என்னை பெலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும்

2
என்னால் விழித்திருந்து ஜெபிக்க முடியல
என்னால் கருத்தாக ஜெபிக்க முடியல
என்னால் விழித்திருந்து ஜெபிக்க முடியல
என்னால் கருத்தாக ஜெபிக்க முடியல

என்னை பெலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும்

என்னை பெலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும்

3
உமது வசனங்களை வாசிக்க முடியல
உமது வசனங்களை தியானிக்க முடியல
உமது வசனங்களை வாசிக்க முடியல
உமது வசனங்களை தியானிக்க முடியல

என்னை பெலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும்

என்னை பெலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும்

என்னால் எதையுமே | Ennaal Ethayume / Ennaal Edhayume / Ennal Ethayume / Ennal Edhayume / Ennaal Ethaiume / Ennaal Edhaiume / Ennal Ethaiume / Ennal Edhaiume | J. Junehar Kevin | Jerushan Amos | C. Jaison Babu

Don`t copy text!