jafi

கண்கலங்கும் நேரங்களில் | Kankalangum Nerangalil

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில்
என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில்

பயமே இல்லையே
பயமே இல்லையே

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

1
வெள்ளம் போல் நிந்தைகள் சூழ
உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது
கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி

வெள்ளம் போல் நிந்தைகள் சூழ
உள்ளத்தில் வேதனை நிறைய
எண்ணி எண்ணி அழுது
கண்ணீரிலே புரண்டு
தவித்தேனே தூக்கமின்றி

அதிகாலையில் நான் உம்மை நோக்கி
கதறினேன் கேட்டீரே
அதிகாலையில் நான் உம்மை நோக்கி
கதறினேன் கேட்டீரே

வசனம் வந்தது மகிழ்வு தந்தது

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

2
சதிகள் என்னை சூழ
புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன்
விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே

சதிகள் என்னை சூழ
புதிரானது என் வாழ்வு
விதியென நினைத்தேன்
விடைபெற துடித்தேன்
விழுந்தேன் உம் பாதத்திலே

விலகாத உந்தன் அன்பு என்னை
ஆற்றித் தேற்றிட
விலகாத உந்தன் அன்பு என்னை
ஆற்றித் தேற்றிட

விழிகள் மலர்ந்தது
வழிகள் பிறந்தது

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில்
என்ன வந்தாலும் எது நடந்தாலும்
நீர் என்னோடிருக்கையில்

பயமே இல்லையே
பயமே இல்லையே

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

கண்கலங்கும் நேரங்களில்
கதறி அழும் வேளைகளில்
ஆறுதல் நீரைய்யா இயேசய்யா

கண்கலங்கும் நேரங்களில் | Kankalangum Nerangalil | Jafi Isaac | Denis Vaiz | J Jacob Gnanadoss

கண்கலங்கும் நேரங்களில் | Kankalangum Nerangalil | Tamil Arasi, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait | J Jacob Gnanadoss

Don`t copy text!