சுவிசேஷம் நம் கடமை | Suvishesam Nam Kadamai
சுவிசேஷம் நம் கடமை | Suvishesam Nam Kadamai
சுவிசேஷம் நம் கடமை
சுமந்து செல்லுவோம்
சுய லாபம் இன்றி நாமும்
சேவை செய்குவோம்
சுவிசேஷம் நம் கடமை
சுமந்து செல்லுவோம்
சுய லாபம் இன்றி நாமும்
சேவை செய்குவோம்
அழிந்திடும் ஜனங்கள் அநேகநேகமாய்
அதை அறிந்தே மனம் அலட்சியம் செய்வதேனோ
அழிந்திடும் ஜனங்கள் அநேகநேகமாய்
அதை அறிந்தே மனம் அலட்சியம் செய்வதேனோ
வெட்கப்படுவதேன் விலகி நிற்பதேன்
வாஞ்சையோடு விரைந்து நாமும்
வேதவசனம் விதைக்க செல்லுவோம்
வெட்கப்படுவதேன் விலகி நிற்பதேன்
வாஞ்சையோடு விரைந்து நாமும்
வேதவசனம் விதைக்க செல்லுவோம்
சுவிசேஷம் நம் கடமை
சுமந்து செல்லுவோம்
சுய லாபம் இன்றி நாமும்
சேவை செய்குவோம்
சுவிசேஷம் நம் கடமை
சுமந்து செல்லுவோம்
சுய லாபம் இன்றி நாமும்
சேவை செய்குவோம்
காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடு
கர்த்தரின் நாமத்தை உரக்க சொல்லிடு
காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடு
கர்த்தரின் நாமத்தை உரக்க சொல்லிடு
தமதிப்பதேன் தயங்கி நிற்பதேன்
வாஞ்சையோடு விரைந்து நாமும்
வேதவசனம் விதைக்க செல்லுவோம்
தமதிப்பதேன் தயங்கி நிற்பதேன்
வாஞ்சையோடு விரைந்து நாமும்
வேதவசனம் விதைக்க செல்லுவோம்
இன்னும் போகனும் போகனும் போகனும்
வெகு தூரமே
இன்னும் போகனும் போகனும் போகனும்
வெகு தூரமே
சுவிசேஷம் நம் கடமை | Suvishesam Nam Kadamai | Hari Krish | Jonathan Swarnaraj | Jackson Samuel