அழைத்தவராரே | Azhaiththavarae / Azhaithavarae / Alaiththavarae / Alaithavarae
அழைத்தவராரே | Azhaiththavarae / Azhaithavarae / Alaiththavarae / Alaithavarae
அழைத்தவராரே
அரவணைத்தவரே
மீட்டவரே
ஆசீர்வதித்தவரே
அழைத்தவராரே
அரவணைத்தவரே
மீட்டவரே
ஆசீர்வதித்தவரே
அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
1
உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் என்றீரே
உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே
உன் அலங்கத்திற்குள் சமாதானம் இருக்கும் என்றீரே
உன் அரண்மனைக்குள் சுகமும் இருக்கும் என்றீரே
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
2
நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேன்
உம் கோலும் தடியும் என்னை தேற்றும் என்று சொன்னீரே

3
நான் கர்த்தருக்காக காத்து இருக்கும் போது பெலனடைவேன்
நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெயித்திடுவேன்
நான் கர்த்தருக்காக காத்து இருக்கும் போது பெலனடைவேன்
நான் கழுகை போல உயர பறந்து உலகத்தை ஜெயித்திடுவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்றென்றைக்கும் மறவேன்
அழைத்தவராரே
அரவணைத்தவரே
மீட்டவரே
ஆசீர்வதித்தவரே
அழைத்தவராரே | Azhaiththavarae / Azhaithavarae / Alaiththavarae / Alaithavarae | Samuel Livingstone, Pearlyn Samuel, Jedidiah Jackson | Isaac Philip