பிறந்தாரே பிறந்தாரே | Pirantharae Pirantharae / Pirandharae Pirandharae / Piranthaare Piranthaarae / Pirandhaarae Pirandhaarae
பிறந்தாரே பிறந்தாரே | Pirantharae Pirantharae / Pirandharae Pirandharae / Piranthaare Piranthaarae / Pirandhaarae Pirandhaarae
இருளில் நடக்கும் ஜனங்கள்
வெளிச்சத்தை கண்டார்கள்
மாயையான உலகில் மெய்
தேவனை கொண்டார்கள்
இருளில் நடக்கும் ஜனங்கள்
வெளிச்சத்தை கண்டார்கள்
மாயையான உலகில் மெய்
தேவனை கொண்டார்கள்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே என் மீட்பர்
பிறந்தாரே என் நேசர்
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே என் மீட்பர்
பிறந்தாரே என் நேசர்
1
கர்த்துவதை தோளில் ஏந்தி பிறந்தார்
கர்த்தர் கருவாகி அழகாக பிறந்தார்
கர்த்துவதை தோளில் ஏந்தி பிறந்தார்
கர்த்தர் கருவாகி அழகாக பிறந்தார்
வறண்ட நிலத்தில் வேறாக துளிர்த்தார்
வேறாக துளிர்த்தார் வேறாக துளிர்த்தார்
பாவத்தின் அதிகாரத்தை குழி தோண்டி புதைத்தனர்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே என் மீட்பர்
பிறந்தாரே என் நேசர்
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே என் மீட்பர்
பிறந்தாரே என் நேசர்
2
ஆக்கினை அகற்றிட அதிசயர் பிறந்தார்
வார்த்தை மாம்சமாகி வையகத்தில் பிறந்தார்
ஆக்கினை அகற்றிட அதிசயர் பிறந்தார்
வார்த்தை மாம்சமாகி வையகத்தில் பிறந்தார்
தாரணி ஆள்பவர் தாழ்மையை தரித்தார்
தாழ்மையை தரித்தார் தாழ்மையை தரித்தார்
அன்பின் அர்த்தத்தை உலகிற்கு காண்பித்தார்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
நீதியின் சூரியனாய் உதித்தார்
இருளில் வெளிச்சமாய் ஜொலித்தார்
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே என் மீட்பர்
பிறந்தாரே என் நேசர்
பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே என் மீட்பர்
பிறந்தாரே என் நேசர்
பிறந்தாரே பிறந்தாரே | Pirantharae Pirantharae / Pirandharae Pirandharae / Piranthaare Piranthaarae / Pirandhaarae Pirandhaarae | Jeba Vasanth, Thabitha, Rachel | D. Jedidiah Jackson Raj | Jeba Vasanth