jacintha

களிகூரு சீயோனே / Kalikooru Seeyone / Kalikooru Seeyonae

1   
களிகூரு சீயோனே
ஓ மகிழ் எருசலேம்
சமாதான கர்த்தராம்
உன் ராஜா வருகிறார்
களிகூரு சீயோனே
ஓ மகிழ் எருசலேம்

2   
ஓசியன்னா தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே
உம்முடைய நித்திய
ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்
ஓசியன்னா தாவீதின்
மைந்தனே நீர் வாழ்கவே

3   
ஓசியன்னா ராஜாவே
வாழ்க தெய்வ மைந்தனே
சாந்தமுள்ள உமது
செங்கோல் என்றும் ஆளவும்
ஓசியன்னா ராஜாவே
வாழ்க தெய்வ மைந்தனே

களிகூரு சீயோனே / Kalikooru Seeyone / Kalikooru Seeyonae | Jacintha Jayaseelan, Kirubavathi Daniel

களிகூரு சீயோனே / Kalikooru Seeyone / Kalikooru Seeyonae

களிகூரு சீயோனே / Kalikooru Seeyone / Kalikooru Seeyonae | Nazareth Eben Singers

Don`t copy text!