நம்புவேன் நம்புவேன் இயேசுவா / Nambuven Nambuven Iyesuvaa / Nambuven Nambuven Yeshuvaa / Nambuven Nambuven Iyesuva / Nambuven Nambuven Yeshuva
நம்புவேன் நம்புவேன் இயேசுவா / Nambuven Nambuven Iyesuvaa / Nambuven Nambuven Yeshuvaa / Nambuven Nambuven Iyesuva / Nambuven Nambuven Yeshuva
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
1
தாய் தந்தை என்னை மறந்தாலும்
நீர் என்னை கைவிடமாட்டீர்
நெருக்கத்தின் மத்தியிலானானும்
தாய் தந்தை என்னை மறந்தாலும்
நீர் என்னை கைவிடமாட்டீர்
நெருக்கத்தின் மத்தியிலானானும் என்றும்
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
2
என் பாவம் போவதற்காக
புது ஜீவன் தருவதற்காக
பரம் விட்டு புவிக்கு வந்தீரே
என் பாவம் போவதற்காக
புது ஜீவன் தருவதற்காக
பரம் விட்டு புவிக்கு வந்தீரே என்றும்
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
3
பிணியாளிகள் சுகம் பெற்றார்கள்
மரித்தோரெல்லாம் உயிர் பெற்றார்கள்
கூடாதது ஒன்றும் இல்லையே
பிணியாளிகள் சுகம் பெற்றார்கள்
மரித்தோரெல்லாம் உயிர் பெற்றார்கள்
கூடாதது ஒன்றும் இல்லையே உமக்கு
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
நம்புவேன் நம்புவேன் இயேசுவா
முழு மனதோடு நம்புவேனைய்யா
நம்புவேன் நம்புவேன் இயேசுவா / Nambuven Nambuven Iyesuvaa / Nambuven Nambuven Yeshuvaa / Nambuven Nambuven Iyesuva / Nambuven Nambuven Yeshuva | Tabitha Subramanyam