issac

என்னதான் நேர்ந்தாலுமே | Ennathaan Nernthaalumae / Ennadhaan Nernthaalumae / Ennathaan Nerndhaalumae / Ennadhaan Nerndhaalumae

என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான்
என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான்

கஷ்டப்பாடு பெருகிடினும்
கஷ்டப்பாடு பெருகிடினும்
காக்கும் கரம் அது என்னோடு தான்
காக்கும் கரம் அது என்னோடு தான்

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்

இயேசையா இயேசையா இயேசையா

1
தேவைகள் பெருகி கலங்கும் போது
என் சார்பில் செயலாற்றுவீர்
தோல்வியால் என் உள்ளம் சிதைந்திடும் போது
உம் தோள்களில் இடம் தருவீர்

தேவைகள் பெருகி கலங்கும் போது
என் சார்பில் செயலாற்றுவீர்
தோல்வியால் என் உள்ளம் சிதைந்திடும் போது
உம் தோள்களில் இடம் தருவீர்

உம்மை நான் நம்பியுள்ளேன்
உம்மை பற்றிக்கொள்வேன்
உம்மை நம்பியுள்ளேன்
உம்மை பற்றிக்கொள்வேன்

ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்

இயேசையா இயேசையா இயேசையா

2
போராட்ட அலைகள் என் மேல் அடிக்கையில்
எனக்காக யுத்தம் செய்வீர்
எதிரான நாவுகள் உள்ளத்தை உடைக்கையில்
எனக்காக வழக்காடுவீர்

போராட்ட அலைகள் என் மேல் அடிக்கையில்
எனக்காக யுத்தம் செய்வீர்
எதிரான நாவுகள் உள்ளத்தை உடைக்கையில்
எனக்காக வழக்காடுவீர்

என்னை அழைத்தவரே
என் ஆதாரமே
என்னை அழைத்தவரே
என் ஆதாரமே

மீண்டும் எனக்காக வருபவரே
மீண்டும் எனக்காக வருபவரே

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்

உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்

இயேசையா இயேசையா இயேசையா

என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான்
என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான்

கஷ்டப்பாடு பெருகிடினும்
கஷ்டப்பாடு பெருகிடினும்
காக்கும் கரம் அது என்னோடு தான்
காக்கும் கரம் அது என்னோடு தான்

என்னதான் நேர்ந்தாலுமே | Ennathaan Nernthaalumae / Ennadhaan Nernthaalumae / Ennathaan Nerndhaalumae / Ennadhaan Nerndhaalumae | Ranjith Jeba, Davidsam Joyson | Issac William | Ranjith Jeba

Don`t copy text!