irukkum

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே | உந்தன் சித்தம் என்னில் இருக்கும் | Uyirulla Yesuvin Karangalile | Unthan Sitham Ennil Irukkum / Undhan Sitham Ennil Irukkum

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே | உந்தன் சித்தம் என்னில் இருக்கும் | Uyirulla Yesuvin Karangalile | Unthan Sitham Ennil Irukkum / Undhan Sitham Ennil Irukkum / Unthan Siththam Ennil Irukkum / Undhan Siththam Ennil Irukkum

1
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்

ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் உபயோகியும்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் உபயோகியும்

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர்தானே

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர்தானே

2
நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்
நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்

அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே
அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர்தானே

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர்தானே

3
ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்

உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே
உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே

உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
நீர் இல்லாமேல் நித்தியமேயில்லை

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர்தானே

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்
உம்மை என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் எல்லாம் நீர்தானே

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே | உந்தன் சித்தம் என்னில் இருக்கும் | Uyirulla Yesuvin Karangalile | Unthan Sitham Ennil Irukkum / Undhan Sitham Ennil Irukkum / Unthan Siththam Ennil Irukkum / Undhan Siththam Ennil Irukkum | Robert Roy

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே | உந்தன் சித்தம் என்னில் இருக்கும் | Uyirulla Yesuvin Karangalile | Unthan Sitham Ennil Irukkum / Undhan Sitham Ennil Irukkum / Unthan Siththam Ennil Irukkum / Undhan Siththam Ennil Irukkum | Living Waters AG Church Madurai Worship (LWAG Worship Madurai), Madurai, Tamil Nadu, India | Robert Roy

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே | உந்தன் சித்தம் என்னில் இருக்கும் | Uyirulla Yesuvin Karangalile | Unthan Sitham Ennil Irukkum / Undhan Sitham Ennil Irukkum / Unthan Siththam Ennil Irukkum / Undhan Siththam Ennil Irukkum | Jemimah Michaelraj / Living Waters AG Church Sathyamangalam (LWAG Sathyamangalam), Erode, Tamil Nadu, India | Robert Roy

Don`t copy text!