irukkindra

எனக்குள்ளே இருக்கின்ற என் / Enakkulle Irukkindra En

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்
நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

1
நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ

அற்புதர் எனக்குள் இருகின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே
அதிசயம் செய்வார் கலங்காதே

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்
நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

2
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் என்னில் பகையானாரோ
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் என்னில் பகையானாரோ

வல்லவர் எனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே
வலக்கரம் தாங்குவார் கலங்காதே

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்
நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

3
மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ

ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே
யாவையும் செய்வார் கலங்காதே

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்
நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை செய்திடுவார்

எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே
எனக்குள்ளே இருக்கின்ற என்
இயேசு என்றும் பெரியவரே

Don`t copy text!