innaalil

மா மகிழ்வாம் இந்நாளில் / Maa Magilvaam Innaalil / Ma Magilvam Innaalil / Maa Magilvaam Inaalil / Ma Magilvam Inaalil

1   
மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே

2   
வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்
மைந்தா எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்
மைந்தா எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்

3   
மெய் அன்பர் நண்பர் நீரே
நீரே எம் வாஞ்சையும்
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்  
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்

Don`t copy text!