innaal

இந்நாள் வரையிலும் | Innaal Varaiyilum / Innaaal Varaiyilum

இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார்

ஏந்திடுவார் தப்புவிப்பார் வாழுவாமல் காத்திடுவார் நம்மை
ஏந்திடுவார் தப்புவிப்பார் வாழுவாமல் காத்திடுவார்

யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்

1
ஆபத்து நாட்களில் என் பெலனும் கூனி குறிகின நேரமெல்லாம்

கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார்
கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார்
தன்னோடு சேர்த்து அனைத்து கொள்வார்
தன்னோடு சேர்த்து அனைத்து கொள்வார்
தன்னோடு சேர்த்து அனைத்து கொள்வார்

யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்

2
அழிவும் நாசமும் கொள்ளை நோயும் இனி நம் எல்லையில் கேட்பதில்லை

இராஜாதி இராஜன் நம் முன் செல்கிறார்
இராஜாதி இராஜன் நம் முன் செல்கிறார்
சேதம் இன்றியே காத்திடுவார்
சேதம் இன்றியே காத்திடுவார்
சேதம் இன்றியே காத்திடுவார்

யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்

இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார்
இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார்
ஏந்திடுவார் தப்புவிப்பார் வாழுவாமல் காத்திடுவார் நம்மை
ஏந்திடுவார் தப்புவிப்பார் வாழுவாமல் காத்திடுவார்

யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா என் தலை உயர்திடும் என் தேவனாம்
யெகோவா ஷாம்மா யெகோவா ஷாம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம்

இந்நாள் வரையிலும் | Innaal Varaiyilum / Innaaal Varaiyilum | Ranjith Jeba | BPM | Ranjith Jeba

Don`t copy text!