சபையே இன்று வானத்தை / Sabaiye Indru Vaanaththai / Sabaiye Indru Vanaththai / Sabaiye Indru Vaanathai / Sabaiye Indru Vanathai / Sabaye Indru Vaanaththai / Sabaye Indru Vanaththai / Sabaye Indru Vaanathai / Sabaye Indru Vanathai

1
சபையே இன்று வானத்தை
திறந்து தமது
சுதனைத் தந்த கர்த்தரை
துதித்துக் கொண்டிரு
2
பிதாவுக்கொத்த இவரே
குழந்தை ஆயினார்
திக்கற்று முன்னணையிலே
ஏழையாய்க் கிடந்தார்
3
தெய்வீக ஸ்பாவம் நம்மிலே
உண்டாக ஆண்டவர்
நரரின் ஸ்பாவமாய் இங்கே
வந்து பிறந்தனர்
4
சிறியோராக ஆண்டவர்
பலத்தை மாற்றினார்
பண்செய்வன் ரூபை சிஷ்டிகர்
தாமே எடுக்கிறார்
5
அவர் புவியில் பரம
இராஜ்ஜியத்தையே
உண்டாக்க வந்தோராகிய
தாவீதின் மைந்தனே
6
தாழ்ந்தார் அவர் உயர்ந்தோம் நாம்
இதென்ன அற்புதம்?
இதுன்னத சிநேகம் ஆம்
அன்பதின் பூரணம்
7
திரும்பப் பரதீசுக்கு
வழி திறந்துபோம்
கேரூபின் காவல் நீங்கிற்று
மகிழ்ந்து பாடுவோம்