ஜீவனின் அதிபதியே | Jeevanin Athipathiye / Jeevanin Adhipadhiye / Jeevanin Athibathiye / Jeevanin Adhibadhiye
ஜீவனின் அதிபதியே | Jeevanin Athipathiye / Jeevanin Adhipadhiye / Jeevanin Athibathiye / Jeevanin Adhibadhiye
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
1
பூமி அதிர்ந்ததே
கல்லறை பிளந்ததே
பூமி அதிர்ந்ததே
கல்லறை பிளந்ததே
சரித்திர நாயகன்
மூன்றாம் நாள் உயிர்த்தாரே
சொன்னதை செய்தார்
செய்வதை சொன்னார்
வாக்கில் வல்லவரே
சொன்னதை செய்தார்
செய்வதை சொன்னார்
வாக்கில் வல்லவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
2
பூட்டின அறையிலே
பயங்கள் நீக்கினாரே
பூட்டின அறையிலே
பயங்கள் நீக்கினாரே
அன்பின் அடையாளமாய்
தரிசனமானாரே
சொன்னதை செய்தார்
செய்வதை சொன்னார்
வாக்கில் வல்லவரே
சொன்னதை செய்தார்
செய்வதை சொன்னார்
வாக்கில் வல்லவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
3
நம்மை மீட்டவர்
மறுபடி வருவாரே
நம்மை மீட்டவர்
மறுபடி வருவாரே
மறுரூபம் ஆக்கியே
மகிமையில் சேர்ப்பரே
சொன்னதை செய்தார்
செய்வதை சொன்னார்
வாக்கில் வல்லவரே
சொன்னதை செய்தார்
செய்வதை சொன்னார்
வாக்கில் வல்லவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
ஜீவனின் அதிபதியே
உயிர்த்தெழுந்தாரே
மரணத்தை கொன்றார்
சாத்தானை வென்றார்
கல்வாரி சிலுவையிலே
ஜீவனின் அதிபதியே | Jeevanin Athipathiye / Jeevanin Adhipadhiye / Jeevanin Athibathiye / Jeevanin Adhibadhiye | John Prabhu, Viola Devin, Stephen Bright | Dishon Prabhu | John Prabhu, Zion Faith Assembly, Tiruchirappalli (Trichy), Tamil Nadu, India