illatha

உருவம் இல்லாத அன்பு / Uruvam Illaadha Anbu / Uruvam Illaatha Anbu / Uruvam Illadha Anbu / Uruvam Illatha Anbu

உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு
உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு

அது யார் அன்பு
அது யார் அன்பு
அது யார் அன்பு
இயேசுவின் அன்பு

உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு
உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு

துறந்தீரே பரலோகம்
மறந்தீரே என் பாவம்
துறந்தீரே பரலோகம்
மறந்தீரே என் பாவம்

எனக்காக உம்மை தந்தீர்
நீர் எந்தன் தெய்வமே
எனக்காக உம்மை தந்தீர்
நீர் எந்தன் தெய்வமே

உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு
உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு

அது யார் அன்பு
அது யார் அன்பு
அது யார் அன்பு
இயேசுவின் அன்பு

நிகரில்லாத பரனே
நீர் எந்தன் அரனே
நிகரில்லாத பரனே
நீர் எந்தன் அரனே

அன்பின் உருவே எந்தன் உயிரே
நீர் எந்தன் நேசரே
அன்பின் உருவே எந்தன் உயிரே
நீர் எந்தன் நேசரே

உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு
உருவம் இல்லாத அன்பு
உயிரில் கலந்திட்ட அன்பு

அது யார் அன்பு
அது யார் அன்பு
அது யார் அன்பு
இயேசுவின் அன்பு

அது யார் அன்பு
அது யார் அன்பு
அது யார் அன்பு
இயேசுவின் அன்பு

உருவம் இல்லாத அன்பு / Uruvam Illaadha Anbu / Uruvam Illaatha Anbu / Uruvam Illadha Anbu / Uruvam Illatha Anbu | A. Vanitha

Don`t copy text!