இதுவரை | Idhuvarai
இதுவரை | Idhuvarai
இதுவரை உன்னை நடத்தின
எபிநேசர் உனக்கு உண்டு
இனியும் உன்னை நடத்துவார்
கைவிடுவதில்லை
நீ வெட்கப்பட்டு போவதில்லை
தாழ்ச்சி அடைவதில்லை
நீ வெட்கப்பட்டு போவதில்லை
தாழ்ச்சி அடைவதில்லை
ஓஹோ ஓஹு ஓஹு ஓ
ஓஹோ ஓஹு ஓஹு ஓ
1
உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்தாலுமே
சகலத்தையும் நன்மையாக மாற்றுவாரே
உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்தாலுமே
சகலத்தையும் நன்மையாக மாற்றுவாரே
அவர் நீதியின் தேவன்
அவர் இரட்சிப்பின் தேவன்
வாலாக்கிடாமல் உன்னை தலையாக்குவார்
2
உன்னதரின் மறைவினிலே என்றும் தங்கிடுவாய்
வலப்புறமும் இடப்புறமும் இடங்கொண்டு பெருகிடுவாய்
உன்னதரின் மறைவினிலே என்றும் தங்கிடுவாய்
வலப்புறமும் இடப்புறமும் இடங்கொண்டு பெருகிடுவாய்
ஜீவ காலமுமே நன்மை கிருபை தொடரும்
அவர் வீட்டினிலே என்றும் நிலைத்திருப்பாய்
ஜீவ காலமுமே நன்மை கிருபை தொடரும்
அவர் வீட்டினிலே என்றும் நிலைத்திருப்பாய்
இதுவரை | Idhuvarai | Anne Kiruba, Fenicus Joel, Preethi Esther Emmanuel | Neena Fernandez | Clergyn Deryck | Anne Kiruba