idaividaa

இடைவிடா நன்றி உமக்குத்தானே / Idaividaa Nandri Umakkuththaane / Idaivida Nandri Umakkuthane

இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

1
என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

2
தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா
தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

3
நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா
நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

4
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

5
நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா
நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

6
அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

7
நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா
நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

நன்றி நன்றி
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே
இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே

அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா
நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தெய்வமே நன்றி ஐயா

இடைவிடா நன்றி உமக்குத்தானே / Idaividaa Nandri Umakkuththaane / Idaivida Nandri Umakkuthane | S. J. Berchmans

இடைவிடா நன்றி உமக்குத்தானே / Idaividaa Nandri Umakkuththaane / Idaivida Nandri Umakkuthane | Good News Friends, Ooty, Tamil Nadu, India | S. J. Berchmans

Don`t copy text!