hudson

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே / Thuthikkirom Ummai Valla Pidhaave / Thuthikirom Ummai Valla Pidhaave

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே / Thuthikkirom Ummai Valla Pidhaave / Thuthikirom Ummai Valla Pidhaave / Thuthikkirom Ummai Valla Pidhave / Thuthikirom Ummai Valla Pidhave / Thuthikkirom Ummai Valla Pidhaavae / Thuthikirom Ummai Valla Pidhaavae / Thuthikkirom Ummai Valla Pidhavae / Thuthikirom Ummai Valla Pidhavae
 
1
துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே
துத்தியம் செய்வோம் உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
துந்துமி மாட்சிமைக்கே பிதாவே

2
சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே
சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே

3
நித்தியபிதாவின் மகிமையில் நீரே
நிமலாவியினோ டாளுகிறீரே
நிதமேகார்ச்சனையே உன்னத
நேயருக் கர்ச்சனையே ஆமேன்

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே / Thuthikkirom Ummai Valla Pidhaave / Thuthikirom Ummai Valla Pidhaave / Thuthikkirom Ummai Valla Pidhave / Thuthikirom Ummai Valla Pidhave / Thuthikkirom Ummai Valla Pidhaavae / Thuthikirom Ummai Valla Pidhaavae / Thuthikkirom Ummai Valla Pidhavae / Thuthikirom Ummai Valla Pidhavae | S.B. Hudson Manohara Dhas

Don`t copy text!