ஜெபிக்கும் காலமிது / Jebikkum Kaalamidhu / Jebikkum Kaalamithu / Jebikum Kaalamidhu / Jebikum Kaalamithu / Jebikkum Kalamidhu / Jebikkum Kalamithu / Jebikum Kalamidhu / Jebikum Kalamithu

ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
சுகம் மறந்து சுயம் வெறுத்து மன்றாடும் காலம் இது

1
சீயோனின் சிறையிருப்பு என்று மாறுமோ
சிகை இழந்த சிம்சோன்கள் என்று துளிர் விடுவார்

புலம்பிட யாருமில்லை புதுப்பிக்க யாரும் இல்லை

விழித்திடு ஜெபித்திடு தேசம் தேவன் வசமாகட்டும்
விழித்திடு ஜெபித்திடு தேசம் தேவன் வசமாகட்டும்
ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
2
எருசலேமின் அருவருப்பு கண்டு அழ ஆளில்லையோ
அக்கிரமம் மிகுதியானதினால் அன்பு கூறும் மனம் இல்லையோ

3
பாபிலோனின் பகட்டெல்லாம் பரிசுத்த சபைக்குள்ளே
பவுசாக நுழைந்திட்டதே பாரம் உனக்கில்லையோ
பாபிலோனின் பகட்டெல்லாம் பரிசுத்த சபைக்குள்ளே
பவுசாக நுழைந்திட்டதே பாரம் உனக்கில்லையோ
புலம்பிட யாருமில்லை புதுப்பிக்க யாரும் இல்லை
புலம்பிட யாருமில்லை புதுப்பிக்க யாரும் இல்லை
விழித்திடு ஜெபித்திடு தேசம் தேவன் வசமாகட்டும்
விழித்திடு ஜெபித்திடு தேசம் தேவன் வசமாகட்டும்
ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
சுகம் மறந்து சுயம் வெறுத்து மன்றாடும் காலம் இது
சுகம் மறந்து சுயம் வெறுத்து மன்றாடும் காலம் இது
ஜெபிக்கும் காலமிது செயலாற்றும் நேரமிது
ஜெபிக்கும் காலமிது / Jebikkum Kaalamidhu / Jebikkum Kaalamithu / Jebikum Kaalamidhu / Jebikum Kaalamithu / Jebikkum Kalamidhu / Jebikkum Kalamithu / Jebikum Kalamidhu / Jebikum Kalamithu | Hosanna K. Joseph