hope

இன்னும் உங்க கிருபை | Innum Unga Kiruba

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை
இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை

உங்க கிருபை இல்லன்னா
நான் தோற்று போயிருப்பேன்
உங்க கிருபை இல்லன்னா
நான் செத்து போயிருப்பேன்

கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை
கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை
இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை

1
என்னோட Plan எல்லாம்
உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சி
என்னோட Dream எல்லாம்
கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி

என்னோட Plan எல்லாம்
உடஞ்சி போச்சி உடஞ்சி போச்சி
என்னோட Dream எல்லாம்
கலைஞ்சி போச்சி கலைஞ்சி போச்சி

எல்லாமே போனாலும் நீங்க போகல
என்னையும் தேடி நீங்க வந்தீங்க
எல்லாமே போனாலும் நீங்க போகல
என்னையும் தேடி நீங்க வந்தீங்க

கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை
கிருபை எல்லாம் கிருபை
கிருபை தேவ கிருபை

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை
இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை

2
என்னோட Strength எல்லாம்
குறைஞ்சி போச்சி குறைஞ்சி போச்சி
என்னோட Hope எல்லாம்
மறைஞ்சி போச்சி மறைஞ்சி போச்சி

என்னோட Strength எல்லாம்
குறைஞ்சி போச்சி குறைஞ்சி போச்சி
என்னோட Hope எல்லாம்
மறைஞ்சி போச்சி மறைஞ்சி போச்சி

ஆனாலும் என்னையும்தேடி வந்தீங்க
கிருபையை தந்து உயர்த்தி வச்சீங்க
ஆனாலும் என்னையும்தேடி வந்தீங்க
கிருபையை தந்து உயர்த்தி வச்சீங்க

கிருபை கிருபை கிருபை கிருபை
கிருபை கிருபை கிருபை கிருபை

இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை
இன்னும் இன்னும் இன்னும் உங்க கிருபை
வேணும் வேணும் வேணும் உங்க கிருபை

இன்னும் உங்க கிருபை | Innum Unga Kiruba | Prince George | Sam K. Jebaraj, Jonathan Swarnaraj

Don`t copy text!