உன்ன கை விடமாட்டன் | Unna Kai Vidamaten / Unna Kai Vidamatten / Unna Kai Vidamaaten / Unna Kai Vidamaatten / Unnai Kai Vidamaten / Unnai Kai Vidamatten / Unnai Kai Vidamaaten / Unnai Kai Vidamaatten
உன்ன கை விடமாட்டன் | Unna Kai Vidamaten / Unna Kai Vidamatten / Unna Kai Vidamaaten / Unna Kai Vidamaatten / Unnai Kai Vidamaten / Unnai Kai Vidamatten / Unnai Kai Vidamaaten / Unnai Kai Vidamaatten
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
1
அபிராகாமின் தேவன் நான் ஈசாக்கின் தேவன் நான்
யாக்கோப்பின் தேவன் நான் மாறாதவர்
அபிராகாமின் தேவன் நான் ஈசாக்கின் தேவன் நான்
யாக்கோப்பின் தேவன் நான் மாறாதவர்
நீ பட்ட வேதனைய மரவேனப்பா
உன்னோட நான் துணையாய் வருவேனப்பா
நீ பட்ட வேதனைய மரவேனம்மா
உன்னோட நான் துணையாய் வருவேனம்மா
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
2
செங்கடலே நின்னாலும் யோர்தானே வந்தாலும்
அதிலும் வழி திறக்கும் தேவன் நாணப்பா
செங்கடலே நின்னாலும் யோர்தானே வந்தாலும்
அதிலும் வழி திறக்கும் தேவன் நாணப்பா
உள்ளகையில் ஓம்முகத்தை வரைந்தேன்னப்பா
உனக்காய் என் உசுர கொடுதென்னப்பா
உள்ளகையில் ஓம்முகத்தை வரைந்தேன்னம்மா
உனக்காய் என் உசுர கொடுதென்னம்மா
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
3
கண்ணீரின் வாழ்க்கையா கடன்பட்ட தோல்வியா
பூமியில் உயிர்வாழ வழியேதுமில்லையா
கண்ணீரின் வாழ்க்கையா கடன்பட்ட தோல்வியா
உலகத்தில் உயிர்வாழ வழியேதுமில்லையா
மனிதனின் வார்த்தை உன்னை மனம்நோக பேசும்
என்னுடைய வார்த்தை உன்னை நிறைவாக மாற்றும்
மனிதனின் வார்த்தை உன்னை மனம்நோக பேசும்
என்னுடைய வார்த்தை உன்னை நிறைவாக மாற்றும்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
எப்படிப்பா நா மறப்பன் யாக்கோப்பு உன்ன
எப்படிப்பா கை விடுவன் யோசேப்பு
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் விட்டு விலகிட மாட்டன்
உன்ன கை விடமாட்டன் | Unna Kai Vidamaten / Unna Kai Vidamatten / Unna Kai Vidamaaten / Unna Kai Vidamaatten / Unnai Kai Vidamaten / Unnai Kai Vidamatten / Unnai Kai Vidamaaten / Unnai Kai Vidamaatten | Franklin Moses | Alwyn M. | Franklin Moses / Living Light Harvest Ministries, Tirupur, Tamil Nadu, India