gunaseelan

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் / Yesu Piranthar Yesu Piranthar / Yesu Pirandhar Yesu Pirandhar / Yesu Piranthaar Yesu Piranthaar / Yesu Pirandhaar Yesu Pirandhaar

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்

1
கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம்
கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார்
கண்ணீரைத் துடைக்கின்ற இயேசு பிறந்தார் நம்
கவலைகளைப் போக்குகின்ற இயேசு பிறந்தார்

சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை
என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார்
சமாதாண காரணர் இயேசு பிறந்தார் நம்மை
என்றென்றும் கைவிடாத இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்

2
ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம்
ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார்
ஜீவனை தருகின்ற இயேசு பிறந்தார் நாம்
ஜீவிக்க உயிர்த்த இயேசு பிறந்தார்

நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார்
நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்
நம் பாவங்களை மன்னிக்கும் இயேசு பிறந்தார்
நம்மை பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்

3
நம் சாபங்களை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை சந்தோஷமாக்கிடும் இயேசு பிறந்தார்
நம் சாபங்களை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை சந்தோஷமாக்கிடும் இயேசு பிறந்தார்

நம் வாதைகளை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை வாழவைக்கும் தெய்வம் நம் இயேசு பிறந்தார்
நம் வாதைகளை நீக்கிடும் இயேசு பிறந்தார்
நம்மை வாழவைக்கும் தெய்வம் நம் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்

4
அதிசயமானவர் இயேசு பிறந்தார்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பிறந்தார்
அதிசயமானவர் இயேசு பிறந்தார்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பிறந்தார்

பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்
பரலோகம் சேர்த்திடும் இயேசு பிறந்தார்
பரிசுத்தமாக்கிடும் இயேசு பிறந்தார்
பரலோகம் சேர்த்திடும் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
என்றென்றும் ஜீவிக்கின்ற இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் / Yesu Piranthar Yesu Piranthar / Yesu Pirandhar Yesu Pirandhar / Yesu Piranthaar Yesu Piranthaar / Yesu Pirandhaar Yesu Pirandhaar | Ketzi Mohan | Albert Gunaseelan, Nancy Albert | Flute Suresh

Don`t copy text!