கடலுக்குள்ளே மீன் / Kadalukkulle Meen
கடலுக்குள்ளே மீன் / Kadalukkulle Meen
கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமே
ஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்
அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமே
ஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்
மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
1
பேதுரு மாமா பேதுரு மாமா
மீன் ஒன்றும் சிக்க வில்லையா
பேதுரு மாமா பேதுரு மாமா
மீன் ஒன்றும் சிக்க வில்லையா
ரா முழுதும் மீன் பிடித்தும்
வலையில் ஒன்றும் மாட்டவில்லையா
ரா முழுதும் மீன் பிடித்தும்
வலையில் ஒன்றும் மாட்டவில்லையா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
2
இயேசுராஜா அங்கே வந்தார்
சீடர் கேட்டார் இயேசு சொல்லையே
இயேசுராஜா அங்கே வந்தார்
சீடர் கேட்டார் இயேசு சொல்லையே
வலை கிழிய மீன் பிடித்தார்
சந்தோஷத்தில் திகைக்கவில்லையா
வலை கிழிய மீன் பிடித்தார்
சந்தோஷத்தில் திகைக்கவில்லையா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமே
ஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்
அங்க இந்த அற்புதம் பாத்தோமே பாத்தோமே
ஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்
மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலேலோ ஐலசா
கடலுக்குள்ளே மீன் / Kadalukkulle Meen | Rihana
கடலுக்குள்ளே மீன் / Kadalukkulle Meen | Anie Deborah, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait