வெற்றி தருபவர் | Vetri Tharupavar / Vetri Tharubavar
வெற்றி தருபவர் | Vetri Tharupavar / Vetri Tharubavar
வெற்றி தருபவர் விடுவிப்பவர்
சுகம் தருபவர் என் இயேசு
வெற்றி தருபவர் விடுவிப்பவர்
சுகம் தருபவர் என் இயேசு
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
வெற்றி தருபவர் விடுவிப்பவர்
சுகம் தருபவர் என் இயேசு
வெற்றி தருபவர் விடுவிப்பவர்
சுகம் தருபவர் என் இயேசு
1
வியாதிகள் நோய்கள் வந்தாலும்
சுகம் தரும் மருத்துவர் என் இயேசு
வியாதிகள் நோய்கள் வந்தாலும்
சுகம் தரும் மருத்துவர் என் இயேசு
அவர் சிலுவையில் எனக்காய்
நோய்களை சுமந்தார்
வியாதி எனக்கில்லையே
அவர் சிலுவையில் எனக்காய்
நோய்களை சுமந்தார்
வியாதி எனக்கில்லையே
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
2
மந்திரங்களோ தந்திரங்களோ
விடுதலை தருபவர் என் இயேசு
மந்திரங்களோ தந்திரங்களோ
விடுதலை தருபவர் என் இயேசு
அவர் யுத்தங்களை எனக்காய்
ஜெயித்து முடித்தார்
வெற்றி எனக்குத்தானே
அவர் யுத்தங்களை எனக்காய்
ஜெயித்து முடித்தார்
வெற்றி எனக்குத்தானே
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
3
இன்று காண்கின்ற எகிப்தியனை
இனி நீ காண்பதில்லை
இன்று காண்கின்ற எகிப்தியனை
இனி நீ காண்பதில்லை
அவர் சொன்னதை உன் வாழ்வில்
நிறைவெற்றி முடிப்பார்
தோல்வி உனக்கில்லையே
அவர் சொன்னதை உன் வாழ்வில்
நிறைவெற்றி முடிப்பார்
தோல்வி உனக்கில்லையே
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
அவர் நாமம் யெகோவா ராபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
சவுக்கியமும் ஆரோக்கியமும்
தந்து உன்னை குணமாக்கி
பூரண சுகம் தருவார்
வெற்றி தருபவர் விடுவிப்பவர்
சுகம் தருபவர் என் இயேசு
வெற்றி தருபவர் விடுவிப்பவர்
சுகம் தருபவர் என் இயேசு
வெற்றி தருபவர் | Vetri Tharupavar / Vetri Tharubavar | Samuel Joshua, Swarna Isaac, Esther Samuel, Rachael Biju, Sharon, Mercy Suganthi, Old is Gold team | Blessen Sabu | Samuel Joshua