godson

Good Morning Jesus

காலை நேரம் Coffee நான் குடிக்கும் முன்னே
உமது சமூகம் சேர்ந்து நான் உம் முகம் பார்த்து
Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்

கதவை அடைத்து உலகம் அனைத்தையும் மறந்து
இதயம் திறந்து உமக்கு நான் முதலிடம் கொடுத்து
Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்

1
காலைதோறும் உம் கிருபை
என்னை தட்டி எழுப்பிடுதே
முடிவில்லாத உம் இரக்கம்
அனுதினமும் தொடர்கின்றதே

Friendஐ போல் கையை பிடித்து
என் மேல் உம் கண்களை வைத்து
அளவில்லா நன்மைகள் கொடுத்து
இதுவரை காத்து நடத்தினீர்

Friendஐ போல் கையை பிடித்து
என் மேல் உம் கண்களை வைத்து
அளவில்லா நன்மைகள் கொடுத்து
இதுவரை காத்து நடத்தினீர்

Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்
Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்

2
Facebookம் வேணாம் Whatsappம் வேணாம்
இயேசப்பா Good Morning
Close friendம் வேணாம் chattingம் வேணாம்
இயேசப்பா Good Morning

Tvம் வேணாம் Break newsம் வேணாம்
இயேசப்பா Good Morning
Joggingம் வேணாம் Gymம் வேணாம்
இயேசப்பா Good Morning

2
முதலாவது உந்தன் நீதி
இராஜ்ஜியத்தை தேடிடுவேன்
எனக்காக யாவையும் செய்த
உம்மையே நாடிடுவேன்

நீர்க்கால்களின் ஒரம் உள்ள
மரத்தை போல் வளர்ந்திடுவேனே
தவறாமல் கனிகளை கொடுத்து
உமக்கே மகிமை செலுத்துவேன்

நீர்க்கால்களின் ஒரம் உள்ள
மரத்தை போல் வளர்ந்திடுவேனே
தவறாமல் கனிகளை கொடுத்து
உமக்கே மகிமை செலுத்துவேன்

Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்
Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்

Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்
Good Morning Good Morning சொல்வேன் Oh Jesus
Good Morning Good Morning சொல்வேன்

Good Morning Jesus | Godson GD, Rhema, Ryan, Roshan Vincent, Eben Vincent

Don`t copy text!