நீர் தான் எனக்கு எல்லாம் | Neer Thaan Enakku Ellam Yesaiya / Neer Dhaan Enakku Ellam Yesaiyaa
நீர் தான் எனக்கு எல்லாம் | Neer Thaan Enakku Ellam Yesaiya / Neer Dhaan Enakku Ellam Yesaiyaa
நீர் தான் எனக்கு எல்லாம் இயேசய்யா
நீர் தான் எனக்கு எல்லாம்
நீர் தான் எனக்கு எல்லாம் இயேசய்யா
நீர் தான் எனக்கு எல்லாம்
தந்தை போல சுமப்பவரே
தாயை போல அணைப்பவரே
தந்தை போல சுமப்பவரே
தாயை போல அணைப்பவரே
1
உலகில் உள்ள சொந்தம் பந்தம்
மேகம் போல் இன்று வந்து நாளை மறைந்திடும்
உலகில் உள்ள சொந்தம் பந்தம்
மேகம் போல் இன்று வந்து நாளை மறைந்திடும்
பணம் புகழ் எல்லாம் விலகி செல்லும்
நீர் தானே என்றும் நிலைக்கும் செல்வம்
பணம் புகழ் எல்லாம் விலகி செல்லும்
நீர் தானே என்றும் நிலைக்கும் செல்வம்
உம் அன்பை எண்ணிப்பார்க்கையில
விவரிக்க வார்த்தைகள் போதவில்ல
உம் அன்பை எண்ணிப்பார்க்கையில
விவரிக்க வார்த்தைகள் போதவில்ல
உயிரில் கலந்தவரே
உள்ளம் கவர்ந்தவரே
தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி
தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி
2
கண்ணில் தோன்றும் மாய வண்ணம்
உள்ளத்தை குழப்பும் தீய எண்ணம்
கண்ணில் தோன்றும் மாய வண்ணம்
உள்ளத்தை குழப்பும் தீய எண்ணம்
இவைகளை நோக்கி ஓடிடவில்லை
உம் சொல்லில் நானும் தவறவில்லை
இவைகளை நோக்கி ஓடிடவில்லை
உம் சொல்லில் நானும் தவறவில்லை
என் சுய பெலன் நான் நம்பவில்லை
நான் உம்மை தினமும் நம்பும் பிள்ளை
என் சுய பெலன் நான் நம்பவில்லை
நான் உம்மை தினமும் நம்பும் பிள்ளை
நீர் மட்டும் போதுமே
இன்றும் என்றென்றுமே
தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி
தேவனே உமக்கே நன்றி
சொல்லுவேன் ஓய்வின்றி
நீர் தான் எனக்கு எல்லாம் | Neer Thaan Enakku Ellam Yesaiya / Neer Dhaan Enakku Ellam Yesaiyaa | Godson GD | Giftson Durai | Jasinthan