அவர் கிருபை | Avar Kirubai
அவர் கிருபை | Avar Kirubai
தேவன் நீர் செய்த அளவில்லா நன்மை
சர்வ வல்லவரே உங்க கிருயை
தேவன் நீர் செய்த அளவில்லா நன்மை
சர்வ வல்லவரே உங்க கிருயை
நிகரில்லாத உம் மகிமை
என்றும் மாறாத உம் கிருபை
நிகரில்லாத உம் மகிமை
என்றும் மாறாத உம் கிருபை
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
1
என் அக்கிரமங்களை அவர் மன்னித்து
என் நோய்களை குணமாக்கினார்
என் அக்கிரமங்களை அவர் மன்னித்து
என் நோய்களை குணமாக்கினார்
என் உயிரை அழிவிலிருந்து
கிருபையாய் மீட்டுவிட்டார்
என் உயிரை அழிவிலிருந்து அவர்
கிருபையாய் மீட்டுவிட்டார்
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
2
நம் உருவம் இன்னதென்று
நாம் மண் என்று அவர் அறிவார்
நம் உருவம் இன்னதென்று
நாம் மண் என்று அவர் அறிவார்
ஆனால் அவரை ஏற்றுக்கொண்டோரை
அவர் பிள்ளை என்றழைக்கின்றார்
ஆனால் அவரை ஏற்றுக்கொண்டோரை
அவர் பிள்ளை என்றழைக்கின்றார்
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
அவர் கிருபை அவர் இரக்கம்
அவர் அன்பென்றும் மாறாதே
அவர் கிருபை | Avar Kirubai | John Titus Samuel, Fenicus Joel | Danny Glory Dhas | John Titus Samuel