glorious

ஆண்டாண்டு காலமெல்லாம் | Aandaandhu Kaalamellaam / Aandandhu Kaalamellam

ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா

தண்ணீரையும் வெள்ளத்தையும் கடந்து வந்தோம்
செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா
தண்ணீரையும் வெள்ளத்தையும் கடந்து வந்தோம்
செழிப்புள்ள ஆசீர் எம்மேல் பொழியும் ஐயா

ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா

1
புத்தம் புதிதான உள்ளத்தோடு
உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா
புத்தம் புதிதான உள்ளத்தோடு
உள்ளான பரிசுத்தம் தாரும் ஐயா

உண்மையாய் உமக்காக உழைத்திடவே
உண்மையாய் உமக்காக உழைத்திடவே
உன்னத பெலத்தினை ஈந்திடுமையா
உன்னத பெலத்தினை ஈந்திடுமையா

ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா

2
ஏனோக்கு எலியாவை நடத்திச் சென்று
மரணத்தை காணாது எடுத்துக் கொண்டீர்
ஏனோக்கு எலியாவை நடத்திச் சென்று
மரணத்தை காணாது எடுத்துக் கொண்டீர்

நண்பனாய் உம்மோடு நடந்திடவே
நண்பனாய் உம்மோடு நடந்திடவே
வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா
வருகையின் தரிசனம் தந்திடும் ஐயா

ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா

3
பரம எருசலேம் வாக்களித்தீர்
வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா
பரம எருசலேம் வாக்களித்தீர்
வழுவாது பாதுகாத்து நிறுத்துமையா

ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே
ஓட்டத்தை வெற்றியோடு ஓடிடவே
ஓயாத கிருபையை தந்திடும் ஐயா
ஓயாத கிருபையை தந்திடும் ஐயா

ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா

4
மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி,
பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா
மகிமையின் மேல் மகிமையைக் காணும்படி,
பிரகாச மனக்கண்ணைத் தாரும் ஐயா

நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே
நேசரின் மார்பினில் மகிழ்ந்திடவே
பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா
பரலோக பாசத்தை ஊற்றிடும் ஐயா

ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா
ஆண்டாண்டு காலமெல்லாம் நடத்தி வந்தீர்
இப்புத்தாண்டு வேளையிலும் நடத்தும் ஐயா

ஆண்டாண்டு காலமெல்லாம் | Aandaandhu Kaalamellaam / Aandandhu Kaalamellam | Elim Glorious Revival Church, Kodambakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!