giftson

இறுதி நாளும் வந்திட்டதே / Irudhi Naalum Vandhittadhe / Irudhi Naalum Vanthittathe

இறுதி நாளும் வந்திட்டதே
பிரிந்து சென்றிடும் நேரம் இதே
இறுதி நாளும் வந்திட்டதே
பிரிந்து சென்றிடும் நேரம் இதே

எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
முடிவு மோட்சமே ஆஆ
நித்திய ஜீவன் தானே
எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன்
முடிவு மோட்சமே ஆஆ
நித்திய ஜீவன் தானே

நல்ல போராட்டத்தை போராடினேன்
ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே
நல்ல போராட்டத்தை போராடினேன்
ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே

உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
என்று என்னை அழைப்பார் ஆஆ
கட்டி அணைத்திடுவார்
உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே
என்று என்னை அழைப்பார் ஆஆ
கட்டி அணைத்திடுவார்

அந்நிய கண்களால் அல்லவே
என் சொந்த கண்களால் பார்ப்பேனே
என் மீட்பரோடு நான் இருப்பேனே
நித்திய காலமும் வாழ்வேனே

அந்நிய கண்களால் அல்லவே
என் சொந்த கண்களால் பார்ப்பேனே
என் மீட்பரோடு நான் இருப்பேனே
நித்திய காலமும் வாழ்வேனே

இறுதி நாளும் வந்திட்டதே / Irudhi Naalum Vandhittadhe / Irudhi Naalum Vanthittathe | Leonard Giftson Donald E | Jonathan Joseph

Don`t copy text!