giftson

எனக்காகவே | Enakkaagavae / Enakkaagave

எனக்காகவே சிலுவையிலே
திரு ரத்தம் சிந்தினீரே
நான் என்றும் வாழ்ந்திடவே
உம் ஜீவனை நீர் தந்தீரே ஆனால்

நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே

1
வானம் விட்டு பூமி வந்தீர்
மனிதனை மீட்க வந்தீர்
அதற்காக சிலுவை சுமந்தீரே என் இயேசுவே
உம்மையே பலியாய் தந்தீரே

2
எனக்காக பாடுகள் சகித்தீர்
வாரினால் அடிகள் ஏற்றீர்
கை காலில் ஆணிகள் பாய்ந்திடவே ஒப்புக்கொடுத்தீரே
சிலுவையில் ஜீவனை தந்தீரே

3
கல்லறையின் கதவுகள் திறக்க
என் வாழ்வில் கட்டுகள் உடைய
நித்திய ஜீவனை பெற்றிடவே உம்மோடு நான்
பரலோகில் என்றும் வாழ்ந்திடவே

கல்லறையின் கதவுகள் திறக்க
என் வாழ்வில் கட்டுகள் உடைய
நித்திய ஜீவனை பெற்றிடவே உம்மோடு நான்
பரலோகில் என்றும் வாழ்ந்திடவே

நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே
நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே

எனக்காகவே சிலுவையிலே
திரு ரத்தம் சிந்தினீரே
நான் என்றும் வாழ்ந்திடவே
உம் ஜீவனை நீர் தந்தீரே ஆனால்

நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே
நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே

நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே
நீர் சொன்னபடியே மூன்றாம் நாளில் உயிர்த்தீரே
என் பாவம் சாபம் ரோகம் எல்லாம் தீர்த்தீரே

எனக்காகவே | Enakkaagavae / Enakkaagave | Giftson Immanuel | Dinojin Christo | Giftson Immanuel

Don`t copy text!