என்னை அழைத்தவர் | Ennai Azhaithavar / Ennai Azhaiththavar
என்னை அழைத்தவர் | Ennai Azhaithavar / Ennai Azhaiththavar
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
1
அழைத்த நோக்கம் முடியும் வரை
உண்மையாய் நான் ஓடிடுவேன்
அழைத்த நோக்கம் முடியும் வரை
உண்மையாய் நான் ஓடிடுவேன்
உண்மையாய் நான் ஓடிடுவேன்
உண்மையாய் நான் ஓடிடுவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
2
என் திராணிக்கும் மேலாய் சேவை செய்ய
என் கரங்களை பெலப்படுத்திடுமே
என் திராணிக்கும் மேலாய் சேவை செய்ய
என் கரங்களை பெலப்படுத்திடுமே
என் கரங்களை பெலப்படுத்திடுமே
என் கரங்களை பெலப்படுத்திடுமே
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
3
உம் காருண்யத்தாலே மீட்டெடுத்தீர்
உமக்காகவே என்றும் வாழ்ந்திடுவேன்
உம் காருண்யத்தாலே மீட்டெடுத்தீர்
உமக்காகவே என்றும் வாழ்ந்திடுவேன்
உமக்காகவே என்றும் வாழ்ந்திடுவேன்
உமக்காகவே என்றும் வாழ்ந்திடுவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உம் அழைப்பை என்றும் நிறைவேற்றுவேன்
என்னை அழைத்தவர் | Ennai Azhaithavar / Ennai Azhaiththavar | Tony Thomas, Sam Victor, Shiney Christina | Vicky Gideon, Sam Victor | Tony Thomas