உமக்கு பிரியமாய் நான் வாழனும் | Umakku Piriyamaam Naan Vaazhanum
உமக்கு பிரியமாய் நான் வாழனும் | Umakku Piriyamaam Naan Vaazhanum
உமக்கு பிரியமாய் நான் வாழனும்
உம்மோடு சுகமாய் நான் தங்கனும்
உமக்கு பிரியமாய் நான் வாழனும்
உம்மோடு சுகமாய் நான் தங்கனும்
1
எந்நாளும் என்னை காப்பாற்றி
என் எல்லைக்குள்ளே வந்து வாசம் பண்ணும்
எந்நாளும் என்னை காப்பாற்றி
என் எல்லைக்குள்ளே வந்து வாசம் பண்ணும்
எந்நாளும் என்னை காப்பாற்றி
என் எல்லைக்குள்ளே வந்து வாசம்பன்னும்
நல்லவரே கிருபை உள்ளவரே
நல்லவரே கிருபை உள்ளவரே
உமக்கு பிரியமாய் நான் வாழனும்
உம்மோடு சுகமாய் நான் தங்கனும்
2
எந்நாளும் என்னை போஷித்து
என் தேவைகளை எனக்கு சந்தித்து
எந்நாளும் என்னை போஷித்து
என் தேவைகளை எனக்கு சந்தித்து
என்னை நடத்தினீர் என்னை உடுத்தீனீர்
என்னை நடத்தினீர் என்னை உடுத்தீனீர்
அற்புதரே அதிசயரே
அற்புதரே அதிசயரே
உமக்கு பிரியமாய் நான் வாழனும்
உம்மோடு சுகமாய் நான் தங்கனும்
உமக்கு பிரியமாய் நான் வாழனும்
உம்மோடு சுகமாய் நான் தங்கனும்
உமக்கு பிரியமாய் நான் வாழனும் | Umakku Piriyamaam Naan Vaazhanum | Solomon, Mohan | Garden Media | Solomon
