flute

மலைகள் விலகிப் போனாலும் | Malaigal Vilagi Ponalum / Malaigal Vilagi Ponaalum

வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வார்த்தையிலே உண்மை உள்ளவரே
வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வார்த்தையிலே உண்மை உள்ளவரே

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா
உம் வார்த்தை மாறாதையா

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா
உம் வார்த்தை மாறாதையா

1
ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்தீர்
ஜாதிகளின் தகப்பனாக உயர்த்தி வைத்தீர்
ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்தீர்
ஜாதிகளின் தகப்பனாக உயர்த்தி வைத்தீர்

வானத்தின் நட்சத்திரம் போல் பெருக செய்தீரே
வானத்தின் நட்சத்திரம் போல் பெருக செய்தீரே
சொன்னதை செய்து நிறைவேற்றினீர்
சொன்னதை செய்து நிறைவேற்றினீர்

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா
உம் வார்த்தை மாறாதையா

வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வார்த்தையிலே உண்மை உள்ளவரே

2
முட்செடி நடுவில் தோன்றினீரையா
மோசேயை அழைத்து பேசினீரையா
முட்செடி நடுவில் தோன்றினீரையா
மோசேயை அழைத்து பேசினீரையா

சிவந்த சமுத்திரம் பிளக்க செய்தீரே
சிவந்த சமுத்திரம் பிளக்க செய்தீரே
வனாந்திரங்களை வயல் நிலமாய் மாற்றினீர்
வனாந்திரங்களை வயல் நிலமாய் மாற்றினீர்

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா
உம் வார்த்தை மாறாதையா

வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வார்த்தையிலே உண்மை உள்ளவரே
வாக்குத்தத்தம் தந்தவர் நீர்தானே
வார்த்தையிலே உண்மை உள்ளவரே

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா
உம் வார்த்தை மாறாதையா

மலைகள் விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உம் வார்த்தை மாறாதையா
உம் வார்த்தை மாறாதையா

மலைகள் விலகிப் போனாலும் | Malaigal Vilagi Ponalum / Malaigal Vilagi Ponaalum | Victor Jebaraj | Flute Suresh | Victor Jebaraj

Don`t copy text!